லாரல் பள்ளியின் அராஜக போக்கு – மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியர்!!

லாரல் பள்ளியின் அராஜகபோக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வியாழன் அன்று வீட்டுபாடம் செய்யவில்லை என்று கூறி சஹல் (பெயர் மாற்றபட்டுள்ளது) இந்த மாணவணை சரமாரியதாக பாதிக்க பட்ட மாணவன் தரப்பில் தகவல்கள் வந்துள்ளது.

அரசின் விதிப்படி மாணவர்களை தாக்குவது சட்டபடி குற்றம் என்று சட்டம் இருந்தும் அவ்விதியை மீரி இப்பள்ளி நடப்பது சட்ட விரோத செயலாக உள்ளது. தாக்கபட்ட மாணவன் நோன்பு வைத்திருந்தாக் கூறப்படுகிறது.

இரு தினங்களுக்கு முன் மாற்று சான்றிதழ் பெற சென்ற ஒரு மாணவனின் பெற்றோரிடம்  தரக்குறைவாக நடந்து கொண்டதால் காவல் நிலையம் வரை சென்று அப்பள்ளி நிர்வாகத்தார் பன்னிப்பு கேட்டதன் பொயரால் வழக்கு ஏதும் இன்றி இப்பிரச்சனை முடிவுக்கு வந்தது.

ஜும்மா தொழுகைக்கு  செல்ல அனுமதிக்காத இப்பள்ளியில் இஸ்லாமிய மாணவர்களை சேர்ப்பது எந்த விதத்திலும் நியாயபடுத்த இயலாது. உலக கல்விக்காக
ஜும்மா தொழுகையை பொருட்டாக கருதாத இன்னிலை எந்த விதத்திலும் நியாயமாகாது.

image

Close