அதிரை தக்வா பள்ளியில் இன்று நடைபெற்ற சஹர் விருந்தில் பலர் பங்கேற்ப்பு (படங்கள் இணைப்பு)

image

அதிரை தக்வா பள்ளியில் கடந்த ஆண்டுகளைப் போன்று இவ்வாண்டும் ரமலான் மாதம் முழுவதும் இலவச சஹர் விருந்து நடைபெற்று வருகின்றது. இந்த ரமலான் துவக்கதம்த்தில் இருந்தே இந்த விருந்தில் ஏராளமான வெளியூர் வாழ் மக்கள், ஏழைகள் என பலர் கலந்துக்கொண்ட பயனடைந்து வருகின்றனர்.

image

image

image

image

image

Close