முன்னேற்றத்தை நோக்கி 15வது வார்டு!!

15வது வார்டு பசுமை நிறைந்த பகுதியாக மாறிவரும் முன்னேற்றம் அடைந்து  காணப்படுகிறது.

15 வது வார்டு கவுன்சிலர் அப்துல் லத்தீப். இவர் தனது வார்டுக்காக பல்வேறு நலத்திட்ட பணிகளை முன்னின்று செய்து வருகின்றார். சில நாட்களுக்குஇந்த வார்டு பகுதியை ஒட்டி காணப்பட்ட முள் புதர்களை அகற்றினார். தற்போது இப்பகுதி சாலையை ஓரம் குவிந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் தரும் மணலை ஒரு பேரூராட்சி துப்பரவு ஊளியர் மூலம் அள்ளியுள்ளார். இது போன்று அனைத்து வார்டு கவுன்சிலர்களும் தங்கள் வார்டுகளுக்கு தேவையானவற்றை முன்னின்று செய்தால் அதிரை அழகாய் மாறும்.

image

image

Close