Adirai pirai
Dr.Pirai posts Ramalan special

DR.PIRAI-நோன்பாளிகளுக்கான எச்சரிக்கை பதிவு!

நோன்பாளிக்களுக்கு ஒரு எச்சரிக்கை கராச்சி சிவில் மருத்துவமனையின் சிறுநீரக
பிரிவை சேர்ந்த தலைமை மருத்துவர் அதிப்ரிஸ்வி ஒரு தகவலை தருகிறார்கள் நோன்பாளி காலையிலிருந்து
மாலைவரை தாகித்து இருக்கும் நிலையில் சிறுநீரகம் நீரை இழந்து வறட்சியில் இருக்கும்
இந்த நிலையில் இப்தார் செய்யும் போது மென்பானங்களான பெப்ஸி , கோக் 7UP போன்றவை அருந்தினால்
சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி செயலிழக்க வாய்ப்பு இருக்கிறது ஆகவே நோன்பாளிகள் தண்ணீர்
பழச்சாறு கொண்டு தாகத்தை தணிக்கவும் மென்பானங்களை தவிர்க்வும் அனைத்து நோன்பாளிகளுக்கும்
இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy