அதிரையில் தமுமுக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு!(படங்கள் இணைப்பு)

அதிரை நகர 2015 தமுமுக தேர்தல்‬ இன்று 12.02.2015 மாலை 7.00 மணியளவில் தஞ்சை தெற்கு  மாவட்ட  தலைவர் அஹ்மத் ஹாஜா,நகர தலைவர் சாதிக் பாட்சா, நகர செயலாளர் தமீம் அன்சாரி, நகர பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் அண்ணன் சிவகாசி முஸ்தபா அவர்கள் தேர்தல் அதிகாரியாக கலந்து கொண்டார்கள்.இந்த தேர்தலில் 

அதிரை நகர செயலாளராக :சாதிக் பாட்சா,
பொருளாளர்: செய்யது முஹம்மது புஹாரி,
துணை செயலாளர்:தமீம் அன்சாரி,
துணை செயலாளர் : செய்யது புஹாரி,
துணை செயலாளர்:கமாலுத்தீன்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

வார்டு பொறுப்பாளர்கள் :

‪17 வது வார்டு
‬செயலாளர்:பீர் முஹம்மத் 
பொருளாளர்: அசரப் அலி 
துணை செயலாளர்: ஜமால் முஹம்மத் ,
துணை செயலாளர் : இப்ராகிம், 
துணை செயலாளர்:ஹாஜா.

‪1 வது வார்டு (பிலால் நகர்)‬
செயலாளர்:இப்ராகிம் ஷா 
பொருளாளர்: தாவூத் அலி ,
துணை செயலாளர்:ஹாஜா,
துணை செயலாளர்:ஷேக் தாவூத், 
துணை செயலாளர்:தாவூத் அலி.

‪12 வது வார்டு‬
செயலாளர்:சலீம் ,
பொருளாளர்:தமீம் அன்சாரி,
துணை செயலாளர் :முஹம்மத் யூசுப்,
துணை செயலாளர் : ராஜிக் அஹ்மத் ,
துணை செயலாளர் : அபு சாலிம் ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.இன்ஷா அல்லாஹ் இவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

Advertisement

Close