அதிரை TIYA நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி!

image

அன்பிற்கினிய அமீரக வாழும் மேலத்தெரு மஹல்லா வாசிகள் அனைவருக்கும் மனம் கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ரமளான் பிறை 23 ( 10.07.2015 ) வெள்ளிக்கிழமை மாலை அமீரகத்தில் வாழும் நமது மஹல்லா சகோதரர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கும் விதமாக துபாய் ஹம்ரியா பார்கில் அமீரக TIYA வின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம். மேலத்தெரு மஹல்லா வாசிகள் அனைவரும் தவறாது கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்துதருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு : எங்களின் இந்த அழைப்பை ஏற்று அனைத்து மஹல்லா நிர்வாகிகளும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

என்று அன்புடன்

அமீரக TIYA நிர்வாகம்

Close