துபாயில் அதிரை TIYA அமீரக கிளை நடத்திய மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்ப்பு! (படங்கள் இணைப்பு)

image

நேற்று ரமளான் பிறை 23 ( 10.07.2015 ) வெள்ளிக்கிழமை மாலை அமீரகத்தில் வாழும் நமது மஹல்லா சகோதரர்கள் அனைவரும் பங்கேற்ற மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. துபாய் ஹம்ரியா பார்கில் அமீரக TIYA வின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இதில் முஹல்லாவாசிகள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Close