அதிரை கத்தார் வாழ் பொதுநல அமைப்பின் மாதாந்திர கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு!

இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை 13-02-2015 மக்ரிப் தொழுகைக்கு பிறகு 5:15 PM,  AL JABR CAMP Street NO 33, GATE NO 97 AQWA அமைப்பின் மாதாந்திர கூட்டம்  நடைபெறும்.

அன்புகூர்ந்து அனைத்து உறுப்பினர்களும் மக்ரிப் தொழுகைக்கு AL JABR CAMP அருகில் உள்ள பள்ளிக்கு காலதாமதம் செய்யாமல் சரியான நேரத்திற்கு வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

இப்படிக்கு
AQWA ஒருங்கிணைப்புக் குழு
                                                                                                                             -file image

Advertisement

Close