சாலை விபத்தில் படுகாயமடைந்த சிறுவனுக்கு உதவலாமே!

11078129_1583634505244831_2207437860863765311_nஅதிகமாக ஷேர் செய்யவும்….அல்லாஹ் அருள் புரிவானக….

நெல்லை மாவட்டம் சேதுரயன்புதுர் கிராமத்தை சேர்ந்த பீரப்பா அவர்களின் மகன் முஹமது நியாஸ் ( 15) என்ற சிறுவன் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற பொது எதிறே வந்த கார் மோதியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவ மனையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்… அவனது வாப்பா கைகால் ஊணமுற்றோர் ஆவார்… அவனது தாயார் மிகவும் ஏழ்மையில் பீடி சுற்றும தொழில் செய்து குடும்பத்திணை பாரத்து வருகிறார்….

அந்த சிறுவனுக்கு 27.05.2015 அன்று எலும்பு முறிவு ஆப்ரேஷன் செய்ய தனியார் மருத்துவ மனையில் (2 லட்சம் ) தேவை படுவதால் போதிய பண வசதி இல்லை….

உங்களால் முடிந்த உதவியினை செய்து தருமாறு ஜமாஅத் மூலமாக கேட்டுக் கொள்கிறோம்..

BANK ACCOUNT DETAILS
ACCOUNT NAME : MASJIDUL AL-AQSA JUMMA PALLIVASAL
ACCOUNT NUMBER : 288801000003131
BANK NAME : INDIAN OVERSEAS BANK
BRANCH : RAMAIYANPATTI
CONT : 9894645219 8883999819

Close