மணமேல்குடி ஜும்மா பள்ளி கட்டுமானப் பணிக்கு உதவிடுவோம்!

1003859_535298113201483_852385929_nஅஸ்ஸலாமு அலைக்கும் புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா பொத்தையன் குடியிருப்பு ஸலாமத் நகர் ஜும்ஆ பள்ளிவாசல் சுமார் 60 வருடங்களுக்கு முன் கட்டி தொழுகை நடந்து வருகிறது. இங்கு சுமார் 60 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் வசித்து வருகின்றனர். இப்போது அந்த பள்ளிவாசல் வலுவற்ற நிலையில் காணப்படுவதாலும், தொழுகைக்கு போதிய வசதி இல்லாததாலும் வேறொரு பள்ளியை கட்ட தீர்மானித்து, கடந்த ஜனவரி மாதம் புதிய பள்ளிவாசல் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. எனினும் போதிய நிதிவசதி இல்லாத காரணத்தால் கட்டுமானப் பணிகள் தொடக்க நிலையிலேயே இருந்து வருகின்றன. ஆகையால் தங்களால் இயன்ற உதவியை செய்து பள்ளிவாசலை கட்டி முடிக்க உதவிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தங்களது உதவிகளை நேரடியாக அனுப்ப விரும்பினால் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உதவலாம்.

 

Account Name : S.Jainulabudeen & N.S. Jamal Mohaideen

Indian Bank, Manamelkudi Branch, Pudukottai dist

Branch ID : 00314

IFC Code : IDIB000M012

A/c No.6032275806

அமீரகத்தில் தொடர்பு கொள்ள விரும்புவோர் கீழ்க்கண்ட அலைப்பெசியில் தொடர்பு கொண்டு உதவலாம்.

UAE Contact : Mr Amjath Khan : 050 66 57 525 / 056 684 71 24 , Mr Sharfudeen : 050 410 30 87

Close