அதிரையில் அனைத்து தெரு இளைஞர்கள் கலந்துக்கொண்ட இஃப்தார் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

20150711072141ரமலான் மாதம் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. விரைவில் இம்மாதம் நம்மை விட்டு கடந்து செல்ல இருக்கின்றது. அதிரையை பொருத்தவரை பல்வேறு இடங்களில் நண்பர்கள் மத்தியிலும் சில அமைப்புகள் மத்தியிலும் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் இன்று ஆஸ்பத்திரி தெருவில் உள்ள ஃபஹத் என்ற இளைஞரின் இல்லத்தில் இன்று இஃதார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிரையின் பல தெருக்களில் இருந்தும் 50க்கும் அதிகமான இளைஞர்கள் கலந்துக்கொண்டனர். இவர்களின் நோன்பை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக!!

 

Close