திருச்சி வீரர் சலாலுத்தீன் இந்திய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை!

அகில இந்திய பல்கலைக்கழக தடகள போட்டி மங்களூருவில் நடந்தது. இதில் ஆண்களுக்கான டிரிபிள்ஜம்ப் பந்தயத்தில் திருச்சி பாரதியார் பல்கலைக்கழக வீரர் எஸ்.என்.முகமது சலாலுதீன் 15.67 மீட்டர் தூரம் தாண்டி
தங்கப்பதக்கத்தை வென்றார். 
தெற்காசிய ஜூனியர் சாம்பியனான சலாலுதீன் முன்னாள் சர்வதேச தடகள வீரர் முகமது நிஜாமுதீனின் மகன் ஆவார். 

Advertisement

Close