அதிரை அல்-அமீன் பள்ளியில் பேருந்து நிலைய இஸ்லாமிய ஆட்டோ ஓட்டுனர் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!

20150711105651

அதிரை அல் அமீன் பள்ளியில் இன்று பேருந்து நிலைய இஸ்லாமிய ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் விதவிதமான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான அதிரையர்கள் கலந்துக்கொண்டு இஃப்தாரை நிறைவேற்றிச் சென்றனர். இஃப்தார் விருந்துக்கான ஏற்பாடுகளை ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் சிறப்பாக நிறைவேற்றினர்.

-கோப்பு படம்

Close