சிங்கப்பூரில் முஸ்லிம்களுக்கு இஃப்தார் விருந்தளித்து மகிழ்ந்த அந்நாட்டு பிரதமர்!

image

சிங்கப்பூர் பிரதம மந்திரி லீ ஹுசிஎன் லூங் தன்னுடைய நாட்டு மக்களுக்கு இப்தார் விருந்து அளித்தார். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் இஃப்தார் நிகழ்ச்சியை நிறைவேற்றினர்.மேலும் புதுபிக்கப்பட்ட சிங்கப்பூரின் பழமையான அல் அன்சார் பள்ளி வாசலை பிரதமர் பார்வையிட்டார்

image

image

image

image

image

Close