துபாயில் அதிரையர்கள் ஒன்றுகூடிய இஃப்தார் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

1908117_1040199506009581_1583806755902957321_n

 

ரமலான் மாதம் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. விரைவில் இம்மாதம் நம்மை விட்டு கடந்து செல்ல இருக்கின்றது. அதிரையை பொருத்தவரை பல்வேறு இடங்களில் நண்பர்கள் மத்தியிலும் சில அமைப்புகள் மத்தியிலும் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அது போல் வெளிநாடுகளில் வசிக்கும் அதிரையர்களும் தத்தமது பகுதிகளில் ஒன்று கூடி இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று துபாய் அபு ஹைல் மைதானத்தில் அதிரையர்களின் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அங்கு பணி நிமித்தமாக தங்கி இருக்கும் அதிரையர்கள் பலர் கலந்துக்கொண்டனர். இவர்களின் நோன்பை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக!!

 

Close