அதிரை AFCC நண்பர்கள் நடத்திய மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்ப்பு! (படங்கள் இணைப்பு)

image

ரமலான் மாதம் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. விரைவில் இம்மாதம் நம்மை விட்டு கடந்து செல்ல இருக்கின்றது. அதிரையை பொருத்தவரை பல்வேறு இடங்களில் நண்பர்கள் மத்தியிலும் சில அமைப்புகள் மத்தியிலும் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் இன்று அதிரை AFCC கிரிக்கெட் அணி சார்பாக கரிசல்மணி மைதானத்தில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிரையின் பல கிரிக்கெட் அணி வீரர்கள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர். இவர்களின் நோன்பை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக !!

image

image

image

Close