அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்தும் மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி!

ln clb ifthar 2015 adiraipirai

image

அதிரையில் வரும் (15-07-2015) புதன்கிழமை லயன்ஸ் சங்கம் நடத்தும் மாவட்ட இப்தார் நிகழ்ச்சி லாவண்யா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இப்தார் விருந்து தலைவர் Ln.சாரா M.அகமது அவர்கள் தலைமை தாங்குகிறார்கள்.இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆளுநர் PMJF.LION.S.வேதநாயகம் அவர்கள் துவக்கி வைக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு திருமிகு.N.R.ரெங்கராஜன் (பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்),திருமிகு.R.ஜவகர் பாபு (நகர்மன்ற தலைவர் ,பட்டுக்கோட்டை),ஜனாப்.S.H.அஸ்லம் (பேரூராட்சி தலைவர் அதிரை),திருமிகு.S.செங்கமலக்கண்ணன் (காவல் துணை கண்காணிப்பாளர் ,ஒரத்தநாடு) ஆகியோர்  சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த இப்தார் நிகழ்ச்சியில் அதிரை மற்றும் சுற்று வட்டார சகோதரர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

அழைப்பின் மகிழ்வில்
Ln.சாரா M.அகமது,
மாவட்ட தலைவர் (இப்தார் விருந்து)
தொடர்புக்கு :9715426699

Close