அதிரை பிறையில் குழந்தைகளுக்கான சிறப்பு தொடர் – சுட்டீஸ் பிறை! (வீடியோ)

நமது அதிரை பிறை இணையதளத்தில் பல ஆக்கப்பூர்வமான கட்டுரைகளையும் தொடர்களையும் நமது வாசகர்களுக்காக வழங்கி வருவதை அனைவரும் அறிவீர்கள். அந்த வகையில் இனி வரும் வாரங்களில் உங்கள் அதிரை பிறையில் “சுட்டீஸ் பிறை” என்ற புதிய தொடரின் மூலம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தேவையான நன்னெறி கதைகள், விடுகதைகள், பொது போக்கு அம்சங்கள், விளையாட்டுக்கள் உள்ளிட்டவை காணொளி வடிவிலோ அல்லது எழுத்து வடிவிலோ பதியப்படும். இதற்க்கும் உங்களின் மேலான ஆதரவை வழங்கிடுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.  

Advertisement

Close