அதிரை “அல் ஹிக்மா” மகளிர் இஸ்லாமியக் கல்லூரி சம்பந்தமாக நடைபெற்ற‌ ஆலோசனைக் கூட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக‌ நேற்று இஷா தொழுகைக்கு பிறகு மத்ரஸா சம்பந்தமாக தவ்ஹீத் பள்ளியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்த அமர்வில் மதரஸாவிற்கு “அல் ஹிக்மா” மகளிர் இஸ்லாமியக் கல்லூரி என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!

வரும் கல்வி ஆண்டில் மூன்று வருட பட்டப் படிப்பும், ஒரு வருட வகுப்பும் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. 

மேல் விவரங்களுக்கு:
சகோ. பக்கீர் முகம்மது – 9500821430
சகோ. அப்துல் ஜப்பார் – 9629533887

Advertisement

Close