Adirai pirai
INFORMATION LADIES CARE Ramalan special

பெருநாளுக்கு கோன் மருதானி வைக்கும் முஸ்லிம் பெண்களே உஷார்!

image

முஸ்லீம் பெண்களே உஷார் ..

கடந்த ரமலானுக்கு முந்திய ஆண்டு
சென்னை உட்பட பல மாவட்டங்களில்
முஸ்லீம் பெண்கள் ரமலான் பண்டிகைக்கு
கோன் மருதாணி கைகளுக்கு வைத்தனர்
அப்போது அதில் உள்ள இரசாயணக்கலவை
அதிகம் சேர்ததினால் பல பெண்களுக்கு அது
அலர்ஜியாகி சிகிச்சைக்காக அரசு மருத்துவ மணைகளில் இரவு 12 மணிக்கு முஸ்லீம் பெண்கள் அலை மோதிய காட்சி நாம் மறந்து இருக்க மாட்டோம்
ஆகையினால் வருகின்ற ரமலான் அன்று இரசாயண கலவையான கோன் மருதாணிக்கு விடை கொடுங்கள்
மருதாணி இலையை அரைத்து கைகளுக்கு வையுங்கள்

நடைமுறையில் மருதாணிக்கு
மாற்றாக கோன் எனப்படும் ஒரு
வித இரசாயணக்கலவை விற்கப்படுகின்றது.

இதில் expiry date அச்சிடப்படுவது இல்லை.

மேலும் இதில் நிறமிக்காக அதிக அளவில் ஆசிட் சேர்க்கப்படுகின்றது.

இந்த ஆசிட்டின் வீரியம் அதிகமானால், கொப்புளங்களை ஏற்படுத்தும்.

முடிந்தவரை இயற்கையாக கிடைக்கும் மருதாணி இலையை அரைத்து பயன்படுத்துங்கள்.

நேரத்தை மிச்சப்படுத்த நோய்களை வாங்கி கெட்டிக்கொள்ளாதீர்கள்…..

இதை பலருக்கு பகிருங்கள்…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy