சென்னையில் நடைபெற்ற கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்கள் எழுதிய “இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானததா?” புத்தக வெளியீடு நிகழ்ச்சி!

சென்னையில் நேற்று 10.02.2015 அன்று மாலை 7.00 மணியளவில்  கவிக்கோ அரங்கத்தில் கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்கள் எழுதிய “இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானததா?” என்கின்ற புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது . 

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் சமுதாயத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் Dr.MH.ஜவாஹிருல்லாஹ்.,MBA.,M.Phil.,PhD.,MLA., அவர்கள் வெளியிட பண்பட்ட எழுத்தாளர் பைந்தமிழ் பேச்சாளர் திருமிகு பழ.கருப்பையா அவர்கள் பெற்று கொண்டார். இன் நிகழ்ச்சியில் தமுமுக பொது செயளாலர் ப.அப்துல் சமது அவர்களும் பேராசிரியர் J.ஹாஜகனி அவர்களும் காஞ்சி (வடக்கு) மாவட்ட தலைவர் M.யாக்கூப் அவர்களும் மமக மாவட்ட செயளாலர் J.சலீம்கான் அவர்களும் மாவட்ட தொண்டரணி செயளாலர் S.R.A.இப்ராஹிம் தாம்பரம் நகர தமுமுக செயளாலர் A.ஆசாத்காமில் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Close