அதிரை மெயின் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்

 

அதிரையில் சென்ற மாதம் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, சாலையை அகலப்படுத்தும் வகையில் ஊழியர்கள் எந்நாளும் சாலையை சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டுவந்தனர். இதனால் அதிரையில் ஒரு மாதங்களாக போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்பட்டது.

இதன் தொடர்பாக இன்று மெயின் ரோட்டில் தார் சாலை ஒன்றரை கோடி செலவில் தீவிரமாக அமைக்கப்பட்டுவருகிறது. 

இப்புதிய தார் சாலை அமைக்கப்பட்ட பிறகு, அதிரை முற்றிலும் மாறிவிடும்.

Advertisement

Close