அதிரை பிலால் நகர் கவுன்சிலர் சித்திக் ரஹ்மான் மரணம்!

image

ஜகதாப்பட்டினத்தை சார்ந்த மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், பிலால் நகரை சேர்ந்த மர்ஹூன் S.M.தாஹா அவர்கள் மருமகனும், ஜெஹபர் சாதிக், குலாம் முஹம்மது ஆஷிக், சேக் அலி இவர்களுடைய சகோதரரும், முஹம்மது ரபீக், அப்துர்ரஹ்மான், முஹம்மது ராவுத்தர் இவர்களின் மச்சானும் பிலால் நகர் பகுதி கவுன்சிலருமாகிய சித்திக் ரஹுமான் மூன்று மணியளவில் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்க விபரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

Close