துபாயில் நோன்புப் பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

image

துபாய் மற்றும் அமீரகத்தில் Eid AL Fitr விடுமுறை அறிவிப்பு !

அமீரக பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த Eid Al Fitr ஐ முன்னிட்டு 5  நாள் விடுமுறை (ஜூலை 16 முதல் ஜூலை 20 வரை ) தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை அல்லாத தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த Eid Al Fitr 2015 ஐ முன்னிட்டு 2 நாள் அதாவது பிறை ஐ பொறுத்து (ஜூலை 17 – ஜூலை 18) வெள்ளி மற்றும் சனி அல்லது (ஜூலை 18 – ஜூலை 19) சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினமாக அறிவிக்கப்படும். இவ்வாறு அமீரகம் அரசு அறிவித்துள்ளது.

The Eid Al Fitr holidays for federal ministries and authorities will begin from Thursday 29th Ramadan 1436 (16th of July) and end on the 3rd of the month of Shawwal.

For the private sector, the holidays will be on the 1st & 2nd of Shawwal, the Ministry of Labour announced on its Twitter handle.

Close