Adirai pirai
Ramalan special உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் லயன்ஸ் கிளப் நடத்திய இப்தார் நிகழ்ச்சியில் சாரா. அகமது, பேராசிரியர் செய்யது அஹ்மத் கபீர் ஆகியோர் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

image

image

image

லயன்ஸ் கிளப் ஆப் தஞ்சாவூர் ஹோஸ்ட் சார்பாக இன்று (13-07-2015) இப்தார் நிகழ்ச்சி அல் முமீன் ஷாகுல் ஹமீது வலியுல்லா சிறுவர் பள்ளியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு MJF.Ln.U.N.உமாபதி (தலைவர் லயன்ஸ் கிளப் ஆப் தஞ்சாவூர் ஹோஸ்ட்) அவர்கள் தலைமை தாங்கினார்கள்.மேலும் இந்நிகழ்ச்சிக்குLn.சாரா M.அகமது (மாவட்ட தலைவர்,இப்தார் நோன்பு விழா) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். image
image

image

image

image

image

முன்னதாக Ln.S.K.ரவி (மண்டலதலைவர்), MJF.Ln.S.H.ரபிக் (வட்டார தலைவர்)ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சிக்கு லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் பேராசிரியர் செய்யது அஹ்மத் கபீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.