காவிரியின் குறுக்கே அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்டம்!

காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் இன்று
தஞ்சையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பழ.நெடுமாறன், எம்.தமிமுன் அன்சாரி, பெ.மணியரசன், குடந்தை அரசன்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மார்ச் 7 அன்று
தேன்கனிக்கோட்டையில் இருந்து கர்நாடகம் நோக்கி பேரணி நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Close