அதிரை மக்களை வாட்டி வதைத்த மின்சாரம்!

image

அஸ்ஸலாமு
அலைக்கும்…

அதிரையில் திடீர் மின்தடை

இன்று காலை சுமார் 6.00am மணியளவில் மின்சார வினியோகம் எவ்வித முன் அறிவிப்பு இன்றி துண்டிக்கப்பட்டது…  இது குறித்து மின்வாரிய ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது மதுக்கூர் மின்வழித் தடத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் சரிசெய்துக் கொண்டு இருப்பதாகவும் 2.00pm மணிக்கு மின் தடை நீக்கபடும் எனகூறினார்… ஆனால் 4.30pm மணி ஆகியும் இதுவரை மின்வினியோகம் வழங்கப்படவில்லை.. இதனால் பொதுமக்கள் மற்றும் வணிக பெருமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தற்போது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

Close