பட்டுக்கோட்டை ஓய்வூதியதாரர்கள் கவனத்துக்கு!

மாதம் ரூ.22000 அல்லது அதற்குமேல் ஓய்வூதியம் பெரும் ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய வருமான வரி அறிக்கையை பிப் 13,2015 தேதிக்குள் தங்களுடைய நிரந்தர வருமான வரி கணக்கு எண் (PAN NUMBER) உடன் சார்நிலை கருவூலம் பட்டுக்கோட்டையில் தாக்கல் செய்யுமாறு உதவி  கருவூல அலுவலர் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் .

தவறும் பட்சத்தில் சார்நிலை கருவூல அலுவலகத்தில் நிரந்தர வருமான வரி கணக்கு எண் தாக்கல் செய்துள்ளவர்களுக்கு 10 சதவீத வருமான வரியும் தாக்கல் செய்யாதவர்களுக்கு 20 சதவீதம் வருமான வரியும் கணக்கீடு செய்யப்பட்டு பிப்ரவரி மாத ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.  

Advertisement

Close