அதிரை மக்களை ஆச்சரியப்பட வைத்த திடீர் மழை!

20150714121353

அதிரையில் கடந்த சில மாத காலமாக மழை பெய்யாமல் கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நோன்பு வைத்துக் கொண்டு நமதூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் எப்போது மழை வரும் என்ற ஏக்கத்தில் மக்கள் பலர் இருந்து வந்தனர். இவர்கள் ஏக்கங்களுக்கு விடை தரும் விதமாக அதிரையி 9.15 மணியளவில் திடீர் மழை பெய்தது. சுமார் 15 நிமிடங்கள் கொட்டிய இந்த மிதமான மழையால் நமதூரில் சற்று குளிர்ச்சி நிலவியது.

 

Close