அதிரை சேர்மன் அஸ்லம் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மாணம் நிறைவேற்றிய அமீரக சம்சுல் இஸ்லாம் சங்கம்!

Untitled-1

கடந்த வெள்ளிக்கிழமை அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் அமிரக கிளையின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில்  அதிரை நலன் கருதி சேர்மன் அஸ்லம் எடுக்கும் அனைத்து விதமான முயற்ச்சிகளுக்கும் தங்களின் முழு ஆதரவு இருக்கும் என தீர்மானம் நிறைவெற்றப்பட்டது. இதற்க்கான அறிவிப்பு அதிரை சேர்மன் அவர்கள் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டது.

Close