மல்லிப்பட்டினத்தில் SDPI கட்சி நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் பலர் பங்கேற்பு!

11745449_1659014614336178_5402795235570882643_n

தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் SDPI-கட்சியின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி இன்று (14-07-2017) மாலை நடைபெற்றது.

இதில் SDPI-கட்சி நகரதலைவர் நூருல் இஸ்லாம் முன்னிலை வகித்தார். மல்லிப்பட்டினம் ஜமாத் தலைவர், து.தலைவர், செயலாளர், து.செயலாளர் பொருளாளர், ஊர்பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் SDPI-கட்சியின் செயல்வீரர்கள் உட்பட சுமார் 300 நபர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தந்தனர்.

Close