H. ராஜாவின் பேச்சுக்கு தோழர் மணிகண்டன் நெத்தியடி பதில்….!!

image

பாஜக தேசிய செயலாளர் H.ராஜாவின் வீட்டு
வாசலில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு
வீசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பு இதேப்போன்று தமிழகத்தில்
பல இடங்களில் பாஜக நிர்வாகிகள் வீடுகளில்
பெட்ரோல் குண்டு வீசப்பட்டு பின்னர் பாஜக
நிர்வாகிகளே பெட்ரோல் குண்டு வீசி நாடகம்
ஆடியது கண்டுபிடிக்கப்பட்டதால் பாஜக
நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் H.ராஜாவின் வீட்டு வாசலில்
பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்திற்கு
செய்தியாளர்களிடம் பேசுகையில்….
இது போன்ற செயல்களால், இந்து மக்களுக்கு
குரல் கொடுக்கும் என் கடமையில் இருந்து
என்னை யாரும் தடுத்து விட முடியாது.
இவ்வாறு எச். ராஜா கூறினார்.
அவருக்கு நெத்தியடி பதிலளிக்கும்
வகையில் தோழர் மணிகண்டன் முகநூல்
வாயிலாக கருத்து வெளியிட்டுள்ளார்.
போங்க ராஜா…. ஆந்திராவில் சோத்துக்காக
மரம் வெட்டப்போன 20 ஏழை இந்துக்கள்
சுடப்பட்டு சாகடிக்கப்பட போது குரல்
கொடுத்து கிழிச்சாச்சி…….
அன்றாடம் வயிற்று பொழப்புக்கும் கடலில்
மீன்பிடிக்க போயி இலங்கை கப்பற்படையால்
உயிரிழந்து, உடமையிழந்து, தினமும்
காயப்படும் ஆயிரக்கணக்கான மீனவ
இந்துக்களுக்கு
குரல் கொடுத்து கிழிச்சாச்சி…….
ஈழத்தில் , இலங்கை ராஜபக்சேவால்
கொல்லப்பட்ட 2 லட்சம் அப்பாவி இந்துகளுக்கு
குரல் கொடுத்து கிழிச்சாச்சி…….
போங்க ராஜா ….
நீங்க நினைக்கிற இந்துக்கள் எங்கள இல்லிங்க
ராஜா…. தோள்ல் கயிறு போட்டவங்கள ?
அவங்களுக்கு (அவாளுக்கு) மயிரு சிந்தினா
கூட, நீங்க உயிர் போற அளவுக்கு குரல்
கொடுப்பீங்க
எங்க உயிரே போனாலும், மயிரா போச்சுன்னு
போவீங்க !
போங்க ராஜா…. காமடி பண்ணாதீங்க….
நீங்க குரல் கொடுத்து கிழிச்சதெல்லாம்
பார்த்தாச்சி ……

அன்புடன்,
மணிகண்டன்

Source: முகநூல் முஸ்லிம் மீடியா

Close