அதிரை அறிஞர் அஹமத் அவர்கள் எழுதிய புதிய புத்தகங்கள்!

அதிரை அறிஞரும் பன்னூல் ஆசிரியருமான அதிரை அஹ்மது அவர்களின் மூன்று புத்தகங்கள் கடந்த 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டு இருக்கிறது.

வட்டியை ஒழிப்போம் (மொழிபெயர்ப்பு) – ஐ.எஃப்.டி வெளியீடு.

தொழுகையாளிகளே (மூலம் : அரபி) – சுவனச்சோலை பதிப்பகம்.

மொட்டுக்களே மலருங்கள் (குழந்தைகளுக்கான நூல்) – வெள்யீடு திரியம் பதிப்பகம்.

1971-ம் ஆன்டு முதற்கொண்டு எழுதி வெளிவந்த புத்தகங்களின் பட்டியலை மேலதிக தகவலுக்காகவும் வாசகர்களின் பயனுக்காகவும் இங்கே பதிப்பதில் மகிழ்வடைகிறோம்.
01 – இஸ்லாம் ஓர் அறிமுகம் – பதிப்பு ஆண்டு : 1971 – IFT வெளியீடு
02 – இஸ்லாமிய இலக்கியச் சிந்தனை – பதிப்பு ஆண்டு : 1974
03 – மழைப் பாட்டு (உரை) – பதிப்பு ஆண்டு : 1974
04 – Wisdom in the Dawn (english) –  பதிப்பு ஆண்டு : 2002
05 – இளமைப் பருவத்திலே (மேற்கண்ட நூலின் மொழிபெயர்ப்பு) – பதிப்பு ஆண்டு : 2007
06 – ஆயிஷாவின் சிறுமிப் பாட்டு (சிறுவர் மரபுக் கவிதைகள்)
07 – பெண்மணி மாலை (மரபுக் கவிதைகள்) – பதிப்பு ஆண்டு : 2007
08 – ஒருமைப் பாட்டு (மரபுக் கவிதைகள்) – பதிப்பு ஆண்டு : 2007
09 – இறையருட்கவிமணி மாலை – [பதிப்பில்] 10 – அருமையான வாழ்வும் அமைதியான இறப்பும் – பதிப்பு ஆண்டு : 2007
11 – ஏசுவை நேசித்தேன் (சாஜிதா பதிப்பகம்) – பதிப்பு ஆண்டு : 2007
12 – நபி வரலாறு நம் பிள்ளைகளுக்கு – பதிப்பு ஆண்டு : 2013
13 – நபி வரலாறு (நமக்கு) – [பதிப்பில்] 14 – சல்மான் அல்ஃபாரிஸி (மொழி பெயர்ப்பு) – பதிப்பு ஆண்டு : 2009
15 – அலீ பின் அபீதாலிபு (மொழி பெயர்ப்பு) – பதிப்பு ஆண்டு : 2010
16 – கப்பாப் இப்னுல் அரத் (மொழி பெயர்ப்பு) – பதிப்பு ஆண்டு : 2010
17 – அபூதர் அல்கிஃபாரி (மொழி பெயர்ப்பு) – பதிப்பு ஆண்டு : 2010
18 – மிக்தாத் இப்னுல் அஸ்வத (மொழி பெயர்ப்பு) – பதிப்பு ஆண்டு : 2010
19 – இறைத்தூதர் முஹம்மத்  (மொழி பெயர்ப்பு) – பதிப்பு ஆண்டு : 2013
20 – வட்டியை ஒழிப்போம்  (மொழி பெயர்ப்பு) IFT வெளியீடு – பதிப்பு ஆண்டு : 2014
21 – அண்ணலார் காட்டித் தந்த தலைமைத்துவம் (இலக்கியச் சோலை) – பதிப்பு ஆண்டு : 2013
22 – தொழுகையாளிகளே ! (மூலம் : அரபி) – பதிப்பு ஆண்டு : 2014
23 – மொட்டுகளே மலருங்கள் (திரியெம் பதிப்பகம்) – பதிப்பு ஆண்டு : 2014
இன்னும், அதிரைநிருபரில் தொடராக வெளிவந்து தற்போது நூல்வடிவம் பெற்றுக் கொண்டிருக்கும் கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை விரைவில் இன்ஷா அல்லாஹ் !

-அதிரைநிருபர் பதிப்பகம்

Advertisement

Close