அதிரை சாரா மண்டபத்தில் SDPI நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி!

SDPIநாளை (16-07-15) அதிரை சாரா மண்டபத்தில் SDPI சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் அனைத்து தரப்பு இஸ்லாமிய மக்களும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close