அதிரை தக்வா பள்ளி நிர்வாகத்தின் நன்றி அறிவிப்பு!

133

இந்த ஆண்டு ரமலான் மாதம் இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளது. இம்மாதத்தில் நமதூர் தக்வா பள்ளியில் நோன்புக் கஞ்சி விநியோகம், அனைவருக்கும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி, வெளியூரில் இருந்து அதிரையில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் ஏழைகளுக்கு ஸஹர் விருந்து, பிறை 27 அன்று தமாம் நிகழ்ச்சி மற்றும் போன்றவை நடத்தப்பட்டன. இவை அனைத்துக்கு நிதி உதவி வழங்கிய நல்லுள்ளங்களுக்கு அதிரை தக்வா பள்ளி நிர்வாகம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்ளப் படுகின்றது.

 

Close