அதிரையில் TNTJ நடத்தும் நபிவழி திடல் தொழுகை!

image

அதிரையில்
நபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை!

இன்ஷா அல்லாஹ்…
பிறை பார்ப்பதின் அடிப்படையில்
எதிர்வரும் சனி அல்லது ஞாயிற்று கிழமை
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக
நபிவழியில் திடலில் பெருநாள் தொழுகை நடைபெறும்.

இடம்:
ECR ரோடு பெட்ரோல் பங்க் எதிரில்,
கிராணி மைதானம்,
பிலால் நகர்,
அதிராம்பட்டிணம்

நேரம்:
காலை சரியாக 7.30 மணி
பெருநாள் உரை: மவ்லவி.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.

தொடர்புக்கு:
அப்துல் ஜப்பார் – 96295 33887
பீர் முஹம்மத் – 80153-79211
S.P.பக்கீர் முஹம்மது- 95008 21430

அன்புடன் அழைப்பது…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அதிராம்பட்டினம் கிளை.

பெருநாள் தொழுகையின் சட்டங்களை அறிய
https://www.adiraitntj.com/2010/09/blog-post_08.html

Close