அதிரை சிட்னி கிரிக்கெட் அணி வீரர் நிஜார் அவர்களின் தகப்பனார் மரணம்!

wpid-publication2அஸ்ஸலாமுஅலைக்கும்

புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் L.V.S.பாட்சா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் நல்ல அபூபக்கர்,  மர்ஹூம் மக்கீம், அஹமது கபீர், உமர் தம்பி, ஷைக் தம்பி, உதுமான், நைனா தம்பி  ஆகியோரின் சகோதரரும் அபுல் ஹசன்,  (அதிரை சிட்னி கிரிக்கெட் வீரர்)நிஜார் அஹ்மத் ஆகியோரின் தகப்பனாருமாகிய புதுமனைத் தெருவை சேர்ந்த ஹாஜி.அப்துல் ஜலீல் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 11:00 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்யுங்கள்.

Close