மரண அறிவிப்பு

wpid-publication2ஹாஜா நகரை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.சுல்தான் இபுராஹிம் ஆலிம் அவர்களின் மகளும், மர்ஹூம் நெ.மு.பஷீர்  அஹமது அவர்களின் மனைவியும், மர்ஹூம் லெ.மு.அப்துல் வதூத், லெ.மு.செய்யது அஹமது இவர்களின் சகோதரியும், லெ.மு.அப்துல் ரஹ்மான் பாச் அவர்களின் சிறிய தாயாரும், மர்ஹூம் பி.அஹமது அமீன், பி.ஜாஹிர் உஷேன்  இவர்களின் தாயாருமான ஜெமிலா அம்மாள் அவர்கள் இன்று மாலை ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10.50 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்யுங்கள்.

Close