அதிரையில் நாளை மீண்டும் முழு நாள் பவர் கட்!

unnamedமாத மாதம் மதுக்கூர் துணை மின்வாரியத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார பழுதுகள் சீர் செய்வதற்க்காக இந்த மின்தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து நாம் அதிரை பிறை சார்பாக மின்சார வாரியத்திடம் தொடர்பு கொண்டு பேசுகையில் அவர்கள் கூறியதாவது “அதிரையில் தொடரும் மின்சார்ந்த சிக்கல்களை தீர்க்க நாளை உயர் பொறியாளர்கள் நமதூருக்கு வருகை தந்து பழுதுகளை சரிசெய்யவுள்ளனர்.

Close