தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மேலப்பாளையம் பள்ளிவாசலுக்குள் பூட்ஸ் கால்களோடு நுலைந்து அதன் புனிதத்தை கெடுத்து வன்முறை வெறியாட்டம் ஆடிய போலீஸ் போக்கிரி AC மாதவன் மற்றும் இச்சம்பவம் நடைபெற சூத்திரதாரியாக செயல்ப்பட்ட உதவி ஆய்வாளர் சேக் அப்துல் காதர் ஆகிய இரு கயவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து பணி நீக்கம் செய்ய கோரி தமிழக அரசை வழியுறுத்தி

தமிழகம் தழுவிய…

இலட்ச கணக்கான முஸ்லிம்கள் பங்குபெறும்..

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 09.06.2015 அன்று தமிழகத்தின் 2 இடங்களில்

இடம் : மதுரை 

கண்டன உரை : பக்கீர் முகம்மது அல்தாஃபி


இடம் : சென்னை 


கண்டன உரை : பி.ஜெய்னுல் ஆபிதீன்
செய்தி: ஷாஃபி பின் சிராஜுதீன்

                          Advertisement

அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close