Adirai pirai
poems

அதிரை சர்புதீன் அவர்களின் கவிதை!

Ramalan 2014 Greetings and Gifts Online Free - JUL13 - QuotesAdda.comமா மறையின் வந்த இறைவனின் அன்பு!

நம்மை விட்டு பிரியும் இந்த நோன்பு!

மா நபியின் மலர்ந்து மனிதனின் மனதுக்குள் மலராக வந்தது! இந்த நோன்பு!

ஒரு மாதம் பேணி காத்து! வந்த இறை அச்ச நோன்பு சூரிய ஒளி தரும் முன் வேளையில் !

ஸகர் வைப்பதும் நோன்பின் தத்துவம் மகிமை…!

இரவெல்லாம் வணக்கத்தில் சுமந்து நன்மைகளை இறைவன் நட்பால் கடைபிடித்து உலகில் வாழும் முஸ்லிம் கோடாண-கோடி மக்களுக்கும் தந்த மார்க்கத்தின் சிறப்பு …!

இந்த மகிமை வாய்ந்த நோன்பு இது ஓர் சிறப்பு !

வல்ல இறைவனுக்கு அனைத்து படைப்புகளுக்கும் பொறுப்பு!

இதன் ஒற்றுமையுடன் மகத்துவத்தின் அன்பளிப்பு !

“லைலத்துல் கத்ர்” இரவு ஒரு நாள் !இது அல் குர் ஆனின் இறைவனின் முதல் தொகுப்பு..!

இதனை மனிதன் மனத்தால் ஓதி மனப்பாடம் செய்து “ஆப்ஸா”என்ற பட்டம் மனதில் சுமப்பது சுகம் இது இறைவனின் ஒரு படைப்பு!

ஒரு நன்மை செய்தால் ….! பல மடங்கு நன்மைகள் !தொகுப்பு…!

இந்த ரமலானின் பார் தனி சிறப்பு …! லைலத்துல் கத்ர் இரவு தனி சிறப்பு…!

மனிதன் இந்த நாளில் கண்ணீர் -பன்னீர் துளிகளாய் ..!

சிந்தி படைத்த இறைவனிடம் மனிதனின் மனதில் படியும் தனிமையின் பொறுப்பு…!

மண்றாடி கேட்கும் துவாவுக்கு இறைவனிடம் கைக்கூலி நமக்குண்டு -பார் தனி சிறப்பு …!

இக்கவிதை எழுதிட என்னை படைத்த இறைவன் !

என் மனம் என்னும் போது மனதில் சுறந்த கவிதையின் சிந்தனை தான் இந்த ரமலானின் தொகுப்பு ..! தென்றல் ……!

 

சர்புதீன்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy