Adirai pirai
POLITICS Ramalan special உள்ளூர் செய்திகள்

அதிரையில் SDPI கட்சி நடத்திய மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சியில் பலர் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

20150716_182734

அதிரை SDPI கட்சி சார்பாக இன்று நமதூர் சாரா மணடபத்தில் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z.மஹம்மது இலியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் அக்கட்சியை சேர்ந்த முத்துப்பேட்டை இல்யாஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இதனை தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான அதிரையர்கள் கலந்துக்கொண்டு இஃப்தாரை நிறைவேற்றினார்கள். இதில் கலந்துக்கொண்டவர்களுக்கு அல்-அமீன் பள்ளியில் மஹ்ரிப் தொழுகைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

20150716_18205420150716_182230

 

20150716_18271520150716_182234

 

20150716_182115