ஜப்பானில், மலேசியா, சிங்கப்பூரில் நாளை நோன்புப் பெருநாள்!

Eid-Ul-Fitr-Posters-4உலக முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டின் ரமலான் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. சில நாடுகளில் பிறை தென்பட்டுள்ளது. சில நாடுகளில் பிறையை எதிர்பார்த்து காத்துள்ளனர். அந்த வகையில் ஜப்பானில், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளில் பிறை தென்பட்டதால் நாளை நோன்பு பெருநாளை அந்நாட்டு மக்கள் கொண்டாடவுள்ளனர். இவர்களுக்கு அதிரை பிறை சார்பாக நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

குறிப்பு: வெளிநாடுகளில் நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடும் அதிரை சகோதரர்கள் தங்கள் புகைப்படங்களை அதிரை பிறையில் பதிய விரும்பினால் – 9597773359 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பவும்.

Close