மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்த முத்துப்பேட்டை மாணவி முஃபீதா பர்வினுக்கு தமிழக முதல்வர் சார்பாக பாராட்டு சான்றிதழ் மற்றும் 20,000 உதவித்தொகை!

image

மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த முத்துப்பேட்டை பள்ளி மாணவிக்கு தமிழக முதல்வர் சார்பாக பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகை. பாராட்டு சான்றிதழ் விபரம் பின் வருமாறு.
அன்புள்ள செல்வி. முபிதா பர்வீன்,
2014-2015 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில அளவில் இரண்டாம் இடம்பெற்றது குறித்து மிகுந்த உவகையும் பெருமை அடைகிறேன்.
தங்கள் முயற்சியை பாராட்டுவதுடன், இரண்டாம் பரிசுக்கான தொகையாக ரூபாய் இருபதாயிரம் மற்றும் கல்வித்தகுதியில் சிறப்பித்த மாணவ/மாணவியரின் உயர் கல்விச் செலவிற்குரிய உதவிக்தொகை பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடம் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெ. ஜெயலலிதா
தமிழக முதலமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை.

Close