அதிரை தக்வா பள்ளியில் இன்று நடைபெற்ற ஸஹர் விருந்தில் 200க்கு அதிகமானோர் பங்கேற்பு! (படங்கள் இணைப்பு)

image

அதிரை தக்வா பள்ளியில் நடைபெற்ற இறுதி நாள் ஸஹர் விருந்து நிகழ்ச்சி
அதிரை தக்வா பள்ளியில் இந்த ரமலான் முழுவதும் ஏழைகள், வெளியூரில் இருந்து அதிரையில் தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிடோர் பயனடையும் வகையில் ஸஹர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பயனந்தனர். ரமலான் 29ம் பிறையான இன்று இறுதி நாள் ஸஹர் விருந்து நடைபெற்றது.

image

image

Close