சிங்கப்பூரில் குடும்பத்தோடு நோன்புப் பெருநாளை கொண்டாடிய அதிரை சேர்மன் அஸ்லம் (வீடியோ)

adirai chairmanஅதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் தற்போது சிங்கப்பூரில் உள்ளார். இவர் இன்று தன்னுடைய குடும்பத்தாருடன் நோன்புப் பெருநாளை சற்று முன் நிறைவேற்றினார். இவர் அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

 

Close