அதிரையில் சுட்டெரிக்கும் வெயில் !

                                     
அதிரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பனிபொழிவு அதிகளவில் காணப்பட்டு வந்த நிலையில், ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பனிபொழிவு காணப்படுவதில்லை.
இதனால் அதிரையில் குளிர் குறைந்து வெப்பம் தன் வேலையை காட்டத்தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகளவில் நாடுகின்றனர்.

Advertisement
O

Close