Adirai pirai
EID SPECIAL உள்ளூர் செய்திகள்

துபாயில் அதிரை கடற்கரைத் தெரு நண்பர்களின் நோன்பு பெருநாள் சந்திப்பு [படங்கள் இணைப்பு]

20150717024800

உலக முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டின் ரமலான் நிறைவடைந்துள்ளது. சில நாடுகளில் பிறை தென்பட்டுள்ளது. சில நாடுகளில் இன்றுடன் நோன்பு நிறைவடைகின்றது

அந்த வகையில் பல்வேறு நாடுகளில் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. இதனை அடுத்து அங்கு பணி நிமித்தமாக வசித்து வரும் அதிரை கடற்கரைத் தெரு நண்பர்கள் ஒன்று கூடி நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். இவர்களுக்கு அதிரை பிறையின் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.

குறிப்பு: வெளிநாடுகளில் நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடும் அதிரை சகோதரர்கள் தங்கள் புகைப்படங்களை அதிரை பிறையில் பதிய விரும்பினால் – 9597773359 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பவும்