Adirai pirai
sports உள்ளூர் செய்திகள்

அதிரையில் SSM குல் முஹம்மது அணி நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி!

10171107_562465527227718_5772775398933189990_nஅதிரை SSM குல் முஹம்மது நினைவு கால்பந்து அணி நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர்போட்டி நமதூர் கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெறவுள்ளது. நாளை பெருநாளாக இருந்தால் இந்த போட்டி நாளை துவங்கும். இல்லையெனில் நாளை மறுதினம் இப்போட்டி நடைபெறும். இதில் ஏராளமான தலைசிறந்த கால்பந்து அணிகள் கலந்துக்கொண்டு விளையாடவுள்ளனர். இதில் முதல் பரிசாக 20,000 ரூபாய் மற்றும் சுழற்கோப்பையும் இரண்டாவது பரிசாக 15,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. அதுசமயம் காலபந்தாட்ட ரசிகர்கள் அனைவரும் ஆட்டத்தை கண்டுகளிக்க வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy