அதிரை மக்களுக்கு கிடைத்த பெருநாள் பரிசு!

image

அதிரையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது . இதனையடுத்து மாலை முதல் வானம் மேக மூட்டதுடன் காட்சியளித்து வந்தது தற்போது கன மழை பெய்து வருகிறது.மேலும் இந்த மழையால் அதிரை ஊட்டி போல் குளர்ச்சியாக உள்ளது.

நாம் ரமலானின் இறுதி தருணத்தில் இருப்பதால் இந்த மழை தொடர அல்லாஹ்விடம் நாம் அனைவரும் துஆ செய்வோமாக. …

image

image

image

image

image

Close